மாணவர் சங்க சைக்கிள் பிரச்சார

img

மாணவர் சங்க சைக்கிள் பிரச்சார பயணக் குழுவிற்கு பாராட்டு

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தமிழகம் தழுவிய சைக்கிள் பிரச்சார பயணம் வெள்ளியன்று திருச்சிராப்பள்ளியில் நிறைவுபெற்றது.